தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், வேப்பனஹள்ளி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது என்று உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்காக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20கிலோ பசுந்தாள் உர விதைகள் 50% மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படுவோர். விவசாயிகள் அந்தந்த பகுதிக்குட்பட்ட, உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பெற்று பயன் அடையலாம். என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவந்தி தெரிவித்தார்.