போச்சம்பள்ளியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா.

74பார்த்தது
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 80-வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட துணை தலைவர் ஆரு முகம் தலைமை தாங்கினார். அணியின் தலைவர்வர்கள் சிவலிங்கம், கணேஷ். மாவட்ட செயலாளர் குமரி நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் மனோகரன் கொடி ஏற்றி வைத்தார். அணியின் மாவட்ட தலைவர் சத்தியசீலன் சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் வட்டார தலைவர் சாந்தசீலன் இனிப்பு வழங்கினார். மாரியப்பன், கோவிந்தன், தேவராஜ், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,

தொடர்புடைய செய்தி