ஓணம் ஸ்பெஷல் புடவையில் ஜொலிக்கும் நடிகைகள்

61பார்த்தது
ஓணம் ஸ்பெஷல் புடவையில் ஜொலிக்கும் நடிகைகள்
மலையாள தேசத்தில் மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில், வாசலில் அத்திப்பூ கோலமிட்டும் நடனமாடியும் மகிழ்ச்சியுடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஓணத்தை அழகாக கேரள சேலையில் பிரபல நடிகைகளும் கொண்டாடி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். ஓணம் ஸ்பெஷல் கேரள சேலையில் யார் மிகவும் அழகாக இருக்கிறார்கள் என கமெண்ட்டில் சொல்லவும்.

தொடர்புடைய செய்தி