ஓசூர்: செல்போன் திருட முயன்றவர் கைது

57பார்த்தது
ஓசூர்: செல்போன் திருட முயன்றவர் கைது
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சுந்தரேசன் (20) தனியார் நிறுவன ஊழியரான. இவர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள வீட்டில் சம்வம் அன்று செல்போனை சார்ஜரில் போட்டு ஜன்னல் அருகே வைத்துள்ளார். அப்போது ஜன்னல்வழியே கைவிட்டு மொபைலை நபர் ஒருவர் திருட முயன்ற போது அவரை சுந்தரேசன் மடக்கி பிடித்தார். விசாரணை மேற்கொண்ட்டதில் அவர் சூளகிரி அடுத்துள்ள எட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் (29) என்பதுதெரிய வந்தது. இதுகுறித்து சுந்தரேசன் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துவெங்கட்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி