வரட்டனப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா

84பார்த்தது
வரட்டனப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் வடக்கு ஒன்றியம், வரட்டனப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 23.57 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்புவிழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே. மதியழகன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி குத்துவிளக்கேற்றி ஊர் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி