கிருஷ்ணகிரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பு

52பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பாலேகுளி பஞ்சாயத்து செலப்பசனாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முழுவதும் மழைநீர் தேங்குகிறது, இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூட வலியில்லாமல் சேத்தில் நடந்தது செல்கின்றனர். மழைத்தண்ணீரில் கொசு அதிக அளவில் உள்ளதால் மாணவர்களுக்கு டெங்கு மலேரியா உள்ளிட்ட விஷக் காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் பயப்படுகின்றனர் இதனால் துறைச் சார்ந்த அலுவலர்கள் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளி முழுவதும்க்ஷ உள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி