அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தின் மெகா அப்டேட் (வீடியோ)

68பார்த்தது
நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லீயின் காமினேஷனில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. AA 22 x A6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள சயின்ஸ்-பிக்சன் கதையில் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் அறிவுரையின்பேரில் நடிகர் அல்லு அர்ஜுன் & அட்லீ அமெரிக்காவின் Lola VFX நிறுவனத்துக்கு நேரில் சென்று வந்துள்ளனர். இதுதொடர்பான ப்ரோமோவுடன் படத்தின் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 

நன்றி: Sun Pictures

தொடர்புடைய செய்தி