நாளை மறுநாள் இறைச்சி விற்பனைக்கு தடை

80பார்த்தது
நாளை மறுநாள் இறைச்சி விற்பனைக்கு தடை
மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அந்நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது, இறைச்சி விற்பனை கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, தடையை மீறி செயல்படுவர்கள் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரச்சட்டம் 1939ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி