ஊத்தங்கரை: காமராஜர் சிலை வைக்க செல்வப் பெருந்தகை வேண்டுகோள்

68பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நேற்று (டிசம்பர் 7) காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பெஞ்சல் புயலால் காரணமாக பாதித்த வெள்ள சேதப் பகுதிகளை பார்வையிட்டு புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து நிவாரணம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 60 ஆண்டுகள் ஆகியும் கே.ஆர்.பி அணை உறுதியாக இருப்பதால் அங்கு காமராஜரின் திருவுருவ சிலையை வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி