ஊத்தங்கரை ராம நவமி முன்னிட்டு ராமர் உற்சவர் ரத திருவீதி உலா

65பார்த்தது
ஊத்தங்கரை ராம நவமி முன்னிட்டு ராமர் உற்சவர் ரத திருவீதி உலா
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஊத்தங்கரையில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சீதா தேவி, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் முக்கிய வீதிகளான கல்லாவி சாலை, அரசமரத்து வீதி ஆகிய இடங்களின் நேற்று மாலை வழியாக திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி