போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு சுமார் 9 மணிமுதல் புட்டன்கடை, அரசம்பட்டி, புலியூர், பாரூர், மற்றும் மஞ்சமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்ததால் வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் இரவு நேரம் என்பதால் வகனம் ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.