போச்சம்பள்ளியில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தலைமையில் நேற்று (பிப்.8) இரவு நடைபெற்றது. ஓரவஞ்சனை நிதி பகிர்வு பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காதது ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரை கூட உச்சரிக்காததை கண்டித்து இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி