வேடியப்பன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்.

78பார்த்தது
வேடியப்பன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகில் உள்ள நரிமேடு சாலி கொட்டாய் கிராமத்தில் முழக்க முடிக்க விவசாயமநிறைந்தபகுதியாகும். அப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேடியப்பன் கோவில் நேற்று காலை வேடியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள். நடந்தது. தொடர்ந்து வேடியப்பன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும். பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கறி விருந்து வைத்தனர். விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள கலந்து கொண்டு வேடியப்பன் சுவாமியை வழிப்பட்டு சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி