குரு வக்ர பெயர்ச்சி.. இந்த ராசியினர் உஷாரா இருக்கனும்!

74பார்த்தது
குரு வக்ர பெயர்ச்சி.. இந்த ராசியினர் உஷாரா இருக்கனும்!
குரு பகவான் வக்ர பெயர்ச்சி மேற்கொள்கிறார். அவர் இனி ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். இந்த வக்ர பெயர்ச்சி காரணமாக மிதுனம், சிம்மம், மகரம் ஆகிய ராசியினர் மிக கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நன்கு யோசித்து எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி