இந்த 7 பொருட்களை விளைவித்தால் நீங்க தான் லட்சாதிபதி

85பார்த்தது
இந்த 7 பொருட்களை விளைவித்தால் நீங்க தான் லட்சாதிபதி
இந்தியாவின் விவசாய நிலங்கள் பாரம்பரிய பயிர்களுக்கு மட்டுமல்லாமல்.. உலகளாவிய சந்தைகளில் தேவைப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் முக்கிய ஆதாரமாக மாறி வருகிறது. இந்த உணவுப் பொருட்களின் சாகுபடி சரியான முறையில் இருந்தால், இந்தியாவில் இருக்கும் விவசாயிகளும் மில்லியனர்களாக மாற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், காளான்கள், குங்குமப்பூ, மாதுளை, பாதாம், அவகேடோ, டிராகன் பழம், ஸ்டீவியா ஆகியவை பயிரிட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி