ரூ.6-க்கு ஒரு கிலோ இயற்கை உரம்!

62பார்த்தது
ரூ.6-க்கு ஒரு கிலோ இயற்கை உரம்!
உதகை கேத்தி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை உரங்களை விவசாயிகள் விரும்பி ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் உரத்தால் மலைத் தோட்ட காய்கறிகள் அதிகளவில் மகசூலை பெற முடிவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி