அலசெட்டி அரசு பள்ளி ஆண்டு விழா.

84பார்த்தது
அலசெட்டி அரசு பள்ளி ஆண்டு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அலசெட்டி அரசு பள்ளியில் 10-ஆம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளி பள்ளி தலைமையாசிரியர் மிருணாளினி தலைமை வகித்தார். தமிழாசிரியர் வெங்கடராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் ஏராளமானோ கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி