குடும்ப கட்சி என்றால் கோபம் வருவதில்லை - மு.க.ஸ்டாலின்

66பார்த்தது
குடும்ப கட்சி என்றால் கோபம் வருவதில்லை - மு.க.ஸ்டாலின்
திமுக குடும்ப கட்சி என்றால் கோபம் வருவதில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, திமுக எம்பி திருச்சி சிவா புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், "எதிர்க்கட்சிகள், திமுகவை பார்த்து குடும்ப கட்சி என்றால் கோபம் வருவதே இல்லை. ஏனென்றால் குடும்பம் குடும்பமாக வந்து துன்பம், துயர் அனுபவித்து, நாட்டுக்கு உழைப்பவர்கள்தான் திமுகவினர்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி