உலக தாய்ப்பால் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா

59பார்த்தது
தேன்கனிக்கோட்டை அரிமா சங்கம் மூலமாக உலக தாய்ப்பால் வார விழா மற்றும் சிறுதானியங்கள் விழிப்புணர்வு மற்றும் அரசு மருத்துவருக்கு பாராட்டு விழாவாக முப்பெரும் விழா மருத்துவர் V. இலட்சுமிபதி, BDS Denkanikottai அரிமா சங்கத்தலைவர், செயளாளர் வெங்கட்ராஜு , செயளாளர் அரிமா குழந்தையேசு , திட்ட இயக்குநர் அரிமா பைரராஜன், அரிமா மருத்துவர் சுப்பிரமணி அவர்களின் முன்னிலையில் , சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் அரிமா செந்தில்குமார் மற்றும் அரிமா சிவபிரகாசம், வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் , மாவட்ட தலைவர் அரிமா மோகன், ஊராட்சி தலைவர் திரு மணி ஆகியோர் கலந்துகொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும் சிறுதானியங்கள் விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தும் மற்றும் தமிழ்நாடு அரசால் இந்த வருடம் சிறந்த மருத்துவர் விருது வாங்கிய ராஜேஷ்குமார் அவர்களை பாராட்டி 150 தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பரிசுகளை வழங்கி மற்றும் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கும் உணவு வழங்கபட்டது.

தொடர்புடைய செய்தி