53 லட்சம் மதிப்பில் விதை பதப்படுத்தும் கொட்டகை அமைக்க பூஜை

54பார்த்தது
NADP 2023 - 2024 திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - இராயக்கோட்டை சாலை 100 MT திறன் கொண்ட விதை பதப்படுத்தும் இயந்திரக் கொட்டகையுடன் 1 MT/ மணி திறன் கொண்ட விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகை கட்டுமானப் பணி சுமார் 53 இலட்சம் மதிப்பில் பூஜை செய்து பணிகளை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், MLA, மாநகர செயலாளரும் மேயருமான எஸ். ஏ. சத்யா, Ex. MLA துவக்கி வைத்தனர்.

உடன் பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இக்ரம்அகமத், வார்டு செயலாளர்கள் நாகராஜ், சிவா, அரசு அதிகாரிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி