ஓசூர்: மின்தடை அறிவிப்பு

4641பார்த்தது
ஓசூர்: மின்தடை அறிவிப்பு
ஓசூர் சூசுவாடி மற்றும் ஓசூர் அந்திவாடி துணை மின் நிலையங்களில் வரும் 06. 01. 2024 (சனி) கிழமை மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், அன்றைய நாளில் அந்தந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் பகிர்மானம் இருக்காது.

இதனால் மூகண்டப்பள்ளி, சூசுவாடி, சிப்காட் 1, டிவிஎஸ் நகர், துவாரகா நகர், ASTC HUDCO, முனீஸ்வரர் நகர், அந்திவாடி மற்றும் அவை சார்ந்த பகுதிகளில மின் பகிர்மானம் நிறுத்தப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி