அரசு பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்

57பார்த்தது
அரசு பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்
ஒசூர் அருகே உள்ள சாமனப்பள்ளி ஊராட்சி பெல்லட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின்போது சூளகிரி தெற்கு திமுக துணை ஒன்றிய செயலாளர் என். பி ராமச்சந்திரன் மற்றும் சாமனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாமில் பாஷா மற்றும் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி