கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் நாளை ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இன்று நடந்த வாரச்சந்தையில் 4 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை ஆனது இதனால் வாரச்சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையானது. இதை வாங்க வெளியூர் வெளி மாவட்ட வியாபாரிகள் இஸ்லாமியர்கள் அதிகமானோர் வந்திருந்தனர் இதன் சந்தையில் 5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்