போச்சம்பள்ளி அருகே பத்ரகாளியம்மன் கோவில் விழா.

84பார்த்தது
போச்சம்பள்ளி அருகே பத்ரகாளியம்மன் கோவில் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கோடிப்புதூர் ஸ்ரீ அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவிலில் 114 ஆம் ஆண்டு திருவிழா விழா வரும் 12-ம் தேதி அன்று நடைபெருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் சக்திவாய்ந்த வாய்ந்த பத்ரகாளி அம்மன் என்பதால் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். இதையொட்டி நிர்வாகம் சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்

தொடர்புடைய செய்தி