திருப்பதி லட்டு விற்பனை கவுண்டர்களில் கோமிய தாரனம்

83பார்த்தது
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்ததால், ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க சாந்தி யாகம் வளர்க்கப்படுகிறது. பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இன்று (செப்.23) காலை 6 மணி முதல் 'சாந்தி யாகம்' நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோயில் அர்ச்சகர்கள், பிரசாத தயாரிப்பு கூடங்கள், லட்டு விற்பனை கவுண்டர்களில் கோமிய தாரனம், குங்கிலிய புகை தாரனம் செய்தனர். இதில், மூன்று யாக குண்டங்கள் அமைத்து 8 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி