பிரிக்கவே முடியாத ‘கொல்லிமலையும் கொம்புத் தேனும்’

76பார்த்தது
பிரிக்கவே முடியாத ‘கொல்லிமலையும் கொம்புத் தேனும்’
கொல்லிப்பாவை என்பவள் மலையில் காவல் தெய்வமாக திகழ்வதால் 'கொல்லிமலை' என்ற பெயர் உருவானது. இந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொல்லிமலையையும், கொம்பு தேனையும் பிரிக்கவே முடியாது. மரங்கள் மட்டுமின்றி சாதாரண செடிகளிலும் கூட தேனீக்கள் கூடு கட்டி அதில் கொம்பு தேன் உருவாகும். ஒரு மாம்பழ வடிவில் மட்டுமே இருக்கும் இதன் சுவை அதிகமாக இருக்கும். ராணி தேனீக்கள் தான் இவ்வகையான கொம்பு தேனை உருவாக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி