கொல்கத்தா அணி வெற்றிக்கு 139 ரன்கள் இலக்கு

5454பார்த்தது
கொல்கத்தா அணி வெற்றிக்கு 139 ரன்கள் இலக்கு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 139 ரன்களை வெற்றி இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயித்தது

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இறுதியில் அந்த அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புற்கு138 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.