கொல்கத்தா அணி பவர் பிளே முடிவில் 55 ரன்கள் சேர்ப்பு

4055பார்த்தது
கொல்கத்தா அணி பவர் பிளே முடிவில் 55 ரன்கள் சேர்ப்பு
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர்.

கொல்கத்தா அணி 6 ஓவர் முடிவில் (பவர் பிளே ஓவரில்) விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை சேர்த்துள்ளது.