கிவி பழத்தில் இருக்கும் சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்

65பார்த்தது
கிவி பழத்தில் இருக்கும் சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்
கிவி பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஆரஞ்சு பழத்தை விட ஒரு கிவியில் அதிக வைட்டமின் சி உள்ளது. கிவி பல இதய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆய்வுகளின்படி, கிவி சாப்பிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதய நோய் அபாயம் குறைகிறது மற்றும் ஆரோக்கியமான இருதய அமைப்பு இந்த கிவியில் உள்ளது. கிவியில் உள்ள நார்ச்சத்து காரணமாக, செரிமான பிரச்சனைகள் நீங்கும். பகலில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் கிவி சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி