KKR vs SRH: இரு அணிகளின் உத்தேச பட்டியல்

73பார்த்தது
KKR vs SRH: இரு அணிகளின் உத்தேச பட்டியல்
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று (மே 26) கொல்கத்தா அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இரு அணிகளின் உத்தேச பட்டியல்: KKR - ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் ராணா/வைபவ் அரோரா. SRH - டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம், நிதேஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், ராகுல் திரிபாதி/ஜெய்தேவ் உனத்கட்.

தொடர்புடைய செய்தி