ஐபிஎல் இறுதிப்போட்டி! ’பிட்ச்’ யாருக்கு சாதகம்?

65பார்த்தது
ஐபிஎல் இறுதிப்போட்டி! ’பிட்ச்’ யாருக்கு சாதகம்?
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 26) மாலை 7:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களுக்கும், வெவ்வேறு வேகத்தில் பந்துவீசும் பவுலர்களுக்கு சாதகமான மைதானமாக உள்ளது. இங்கு அதிக ரன்கள் எடுப்பது அவ்வளவு சுபலமில்லை என்றே கூறலாம். எனவே முதலில் டாஸ் ஜெயிக்கும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.

தொடர்புடைய செய்தி