சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

68பார்த்தது
சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
18 வயதிற்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோர்களுக்கு ரூ.25,000/- அபராதமும் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை புதிய வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்படும். மேலும் வாகனம் ஓட்டிய நபருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதையும் விபத்துகள் ஏற்படுவதை தட்டுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.