சத்தீஸ்கரில் 33 மாவோயிஸ்ட் தலைவர்கள் சரண்

60பார்த்தது
சத்தீஸ்கரில் 33 மாவோயிஸ்ட் தலைவர்கள் சரண்
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் எஸ்பி ஜிதேந்திர குமார் யாதவ் மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் முன்பு 33 முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் நேற்று (மே 25) சரணடைந்தனர். அவர்களில் ராஜு ஹேம்லா, சுத்ரு புனேம், சுக்ராம் மாதவி, சுரேஷ் குஞ்சம், ஐது புனேம் ஆகிய முக்கிய தலைவர்களும் இருந்தனர். தொடர்ந்து, சரணடைந்த ஒவ்வொரு நபருக்கும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி