“கேரள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது” - ஓபிஎஸ்

83பார்த்தது
“கேரள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது” -  ஓபிஎஸ்
“முல்லைப் பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்டும் கேரள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. கேரள அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டிற்குரிய நீரை முற்றிலும் தவிர்க்கும் முயற்சியாகும்” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (மே 26) கண்டனம் தெரிவித்தார். மேலும், “அணை கட்ட மத்திய அரசை அணுகியது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றது. மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தும்பைவிட்டு வாலை பிடிக்கும் செயலானது” என்றார்.

தொடர்புடைய செய்தி