வெளியான கில்லர் கில்லர் பாடல்: கொண்டாடும் ரசிகர்கள்

565பார்த்தது
வெளியான கில்லர் கில்லர் பாடல்: கொண்டாடும் ரசிகர்கள்
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பாடலான ’கில்லர் கில்லர்’ வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடல் வெளியான சிலநிமிடங்களிலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி