பிரதமர் மோடி குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது

62பார்த்தது
பிரதமர் மோடி குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது
காங்கிரஸின் மல்லிகார்ஜுனா கார்கே நேற்று (செப். 29) ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் பேசிய அவர் "பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இறக்காமல் சாகமாட்டேன்" என கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் கருத்துக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கார்கேவின் நேற்றைய பேச்சு, முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமானகரமானதாகவும் இருந்தது என கூறிள்ளார்.

தொடர்புடைய செய்தி