கேரளா: ஓட்டுநர் உரிமம் அச்சிட்டு வழங்குவது நிறுத்தம்

59பார்த்தது
கேரளா: ஓட்டுநர் உரிமம் அச்சிட்டு வழங்குவது நிறுத்தம்
கேரள மாநில மோட்டார் வாகனத்துறை முற்றிலும் டிஜிட்டல் மயமாவதன் முயற்சியாக ஓட்டுநர் உரிமம் அச்சிட்டு வழங்கும் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக ஓட்டுநர் சோதனையில் தேர்ச்சி பெற்ற அதே நாளில் QR Code உடன் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், ஓட்டுநர் உரிமத்தின் செல்லத்தக்க நிலையை போலீசார், அதிகாரிகள் உடனுக்குடன் பரிசோதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி