பாம்பை ஆக்ரோஷமாக தாக்கும் கீரி... வீடியோ...

11322பார்த்தது
கொடிய விஷமுள்ள பாம்பையும், கூரிய பற்களை உடைய கீரியையும் இயற்கை எதிரியாகவே படைத்து விட்டது. சில சமயங்களில் கீரியின் குட்டிகளை பாம்பு இரையாக்கிவிடும். இதுதான், கீரி பாம்பை தாக்க முக்கிய காரணமென என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த இரு உயிரினங்களுக்கு இடையேயான பகை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. அப்படியொரு காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சீறும் 4 அடி நீளமுடைய பாம்பை, சின்னஞ்சிறு கீரி ஆக்ரோஷமாக தாக்குகிறது.

தொடர்புடைய செய்தி