விபூதி பூசும்போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்

1533பார்த்தது
விபூதி பூசும்போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்
விபூதி பூசும்போது முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நெற்றி நிறைய பூசவேண்டும். நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது. கோயிலில் விபூதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது. அதேபோல், ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கி பெறுதல் நல்லது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி