கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (19. 08. 2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மீ. தங்கவேல், இ. ஆ. ப. , அவர்கள் வருவாய்த்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ம. கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் திரு. முகமது பைசல், மாவட்ட வழங்கல் அலுவலர் மரு. து. சுரேஷ், தனித் துணை ஆட்சியர் திரு. சு. பிரகாசம், உதவி ஆணையர்(கலால்) திரு. கருணாகரன் மற்றும் மண்மங்கலம் வட்டாட்சியர் திரு. குணசேகர் ஆகியோர் உள்ளனர்.