ஏடிஎம்மில் முதியவரை தாக்கி பணம் பறிப்பு, சிசிடிவி காட்சி

72பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் எதிரே இந்தியன் வங்கி ஏடிஎம்மில் ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன் பணம் எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் அவரை கீழே தள்ளிவிட்டு ரூ. 7000 பணத்தை பிடுங்கி தப்பி ஓடி உள்ளார். தப்பி ஓடிய அந்த வாலிபர் தயார் நிலையில் இருந்த காரில் தப்பி சென்று விட்டார். அதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி