சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

1063பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரளி நான்கு ரோடு அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேல தண்ணீர் பள்ளியைச் சேர்ந்த வத்தன் மகன் பொன்னம்பலம் (52). என்ற நபரை பிடித்த குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி