'சூது கவ்வும் 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு

74பார்த்தது
எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் மிர்ச்சி சிவா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான "சூது கவ்வும் 2" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெளியாக இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த படம் முதல் பாகத்தை போல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி