சரக்கடித்து தள்ளாடிய நாய்.. வைரல் வீடியோ

53பார்த்தது
இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு வீட்டு நாய் தள்ளாடி நடக்கிறது. அதன் பின் யாரோ சிலர் சிரிக்கும் சத்தமும் கேட்கிறது. அதன் பிறகு அந்த வீடியோவில் காலியான ஆல்கஹால் பாட்டிலும் காண்பிக்கப்படுகிறது. இதில் பேசும் அந்த ஒனர், அந்த பாட்டில் ஃபுல் ஆக இருந்ததாகவும் தற்போது காலி ஆக்கப்பட்ட நிலையில் பாட்டிலுடன் சேர்ந்து நாயும் உருண்டு கொண்டிருந்ததாகவும் கூறுகிறார். இது, வோட்கா பாட்டில் என்றும் அதில் பேசுகிறார்.

தொடர்புடைய செய்தி