மது அருந்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

57பார்த்தது
மது அருந்துவதால்  புற்றுநோய் ஏற்படும் அபாயம்
மது குடிப்பதால் 7 வகையான புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அந்த ஆய்வு முடிவில், மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல், மார்பகம் போன்ற பகுதிகளில் புற்றுநோய் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டுள்ளது. தினமும் குடித்தாலும் கொஞ்சமாகத்தான் குடிக்கிறேன், எப்போதாவது தான் குடிக்கிறேன் என்று சொல்பவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி