பிரேசில்: இன்ஸ்டா பிரபலம் ரவேனா ஹன்னிலி (23) ஹைமனோபிளாஸ்டி அறுவைச்சிகிச்சை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக அவர், 19,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம்) செலவு செய்ய உள்ளார். இதுகுறித்து அவர், “நான் மீண்டும் கன்னியாக மாற விரும்புகிறேன். இது எனது சுயமரியாதை மற்றும் ஆழ்ந்த தனிப்பட்ட காரணங்களைப் பற்றியது. நாம் ஒருவரின் தனிப்பட்ட முடிவுகளை மதிக்கத் தொடங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.