2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து

78பார்த்தது
2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் தனது மனைவியை பின்னால் அமர வைத்து கொண்டு பெரியார் நகர் வாய்க்கால் அருகே சென்ற போது எதிரே தரணிதரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.

தொடர்புடைய செய்தி