இருக்கைக்காக மோதல்.. ஓடும் ரயிலில் பயணி கொலை

79பார்த்தது
இருக்கைக்காக மோதல்.. ஓடும் ரயிலில் பயணி கொலை
உ.பி: ஜம்முவில் இருந்து வாரணாசி நோக்கி வந்து கொண்டிருந்த பேகம்புரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்கைக்காக நடந்த மோதலில் பயணி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவுகித் (24) என்ற வாலிபருக்கும் கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக வாக்குவாதம் முற்றிய நிலையில், மோதலாக மாறியுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர்கள் தவுகித்தை கத்தி மற்றும் கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த தவுகித் உயிரிழந்தார்.
Job Suitcase

Jobs near you