கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதரன் அரசு பேருந்து ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் கோவையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது குளித்தலை அருகே குறப்பாளையம் வளைவில் திரும்புவதற்காக நின்றபோது பின்னால் அதிவேகமாக வந்த டவேரா வேன் மோதியதில் பேருந்தில் பயணித்த விஜயலட்சுமி, சந்திரகுமார், ரஞ்சித் குமார், சாரதி, விஜயரத்தினம், யோகேஸ்வரி ஆகிய ஆறு பேர் காயமடைந்தனர். குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.