பஞ்சப்பட்டியில் அதிகபட்சமாக 46. 80 மில்லி மீட்டர் மழை பொழிவு

62பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சுற்றியுள்ள லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக் குளம், மகளிப்பட்டி, புனவாசிப்பட்டி, மகாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதில் பஞ்சப்பட்டி பகுதியில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக 46. 80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது இதை கரூர் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி